Agam Puram 64 Book

  • Rs. 250.0
  • Ex Tax: Rs. 250.0
Qty

வளர்ந்து வரும் மருத்துவ விஞ்ஞான உலகில் இன்று பல்வேறு விதமான நோய்களும் வளர்ந்து கொண்டே வந்து மனிதனை வியாதிக்கூடமாக மாற்றி வருகிறது.இச்சூழ்நிலையில் சித்த மருத்துவத்தில் உள்ள அகமருத்துவம் மற்றும் புற மருத்துவம் போன்ற முறைகளைப் பயன்படுத்தி நோயின் தன்மை விரைவில் குறைந்து,நல்ல முறையில் முன்னேற்றம் அடைந்து,குணமடையலாம்.பலவிதமான நோய்களுக்கான மருத்துவ முறைகள் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.

Book Details
Author Dr.J.Jeya Venkatesh
Publisher Shanlax Publication
Edition First Edition
Language Tamil
Binding Paper Back

Write a review

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good