Payirchi Maruthuvar Book

  • Rs. 250.0
  • Ex Tax: Rs. 250.0
Qty

நமது உடலில் ஒவ்வொரு மூட்டுகளில் ஏற்படும் வலிகளை எளிய பயிற்சியின் மூலம் நீக்கும் முறைகளை 'பயிற்சி மருத்துவர்' என்ற புத்தகத்தில் விரிவான விளக்கங்கள் மற்றும் பாடங்கள் தரப்பட்டுள்ளது.எலும்புகள், தசைகள், நரம்புகள் ஆகியவற்றின் தோற்றமும், அமைப்பும், மூட்டுகளின் வகைகள், பல்வேறு இடங்களில் தோன்றும் வலிகள் அவற்றிற்கான பயிற்சி முறைகள், உறங்கும் முறைகள், சித்த மருத்துவம் குறிப்பிடும் தொக்கண முறைகள், சுயதொக்கணம் பல்வேறு மருத்துவ முறைகள் என பகுத்து, இந்நூல் தயாரிக்கப்பட்டுள்ளது.

Book Details
Author Dr.J.Jeya Venkatesh
Publisher Shanlax publication
Edition First Edition
Language Tamil
ISBN 13 9789380657387
ISBN 10 9380657382
Pages 246
Binding Paper Back

Write a review

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good