Aayush Kulanthaigal Book

  • Rs. 420.0
  • Ex Tax: Rs. 420.0
Qty

குழந்தைகள்தான் சமுதாயத்தின் அடுத்த தலைமுறையின் அஸ்திவாரம்.குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்துவது தாய்மார்களுக்கு இன்றியாமையதாது.பாரம்பரிய பழக்க வழக்கங்கள் மறந்தும்,மறைந்தும் வருகின்ற இன்றைய சூழலில், அவற்றை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த ஒளி விளக்கு போல,டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ் அவர்கள் எழுதியுள்ள 'ஆயுஷ் குழந்தைகள்' என்ற இந்த நூல் விளங்குகிறது.

இந்த புத்தகம் கரு உருவாவதிலிருந்து மகப்பேறு காலம்,குழந்தை பிறப்பு,தாய்ப்பால், குழந்தை வளர்ப்பு முறைகள், மாற்றுத் திறனாளி குழந்தைகள், கற்றல் குறைபாடுகள், சங்க இலக்கியத்தில் குழந்தைகளின் பருவங்கள்,சித்த மருத்துவ நோய் தடுப்பு முறைகள், நவீன மருத்துவ நோய் தடுப்பு முறைகள், குழந்தைகளுக்காக விற்கப்படும் பொருட்கள் அவற்றின் பாதுகாப்புத்தன்மை,குழந்தைகளின் சட்ட உரிமைகள் அனைத்தையும் விரிவாக விளக்கியுள்ளார் டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ் அவர்கள்.

Book Details
Author Dr.J.JeyaVenkatesh
Publisher Shanlax Publication
Edition First Edition
Language Tamil
ISBN 13 9789380657455
ISBN 10 9380657455
Pages 620
Binding Paper Back

Write a review

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good