TRB Vethiyiyal Book

  • Rs. 220.0
  • Ex Tax: Rs. 220.0
Qty

The Book is very useful for  TRB  Examination. All syllabus covered in this book. Reasonable Price.
TRB  தேர்விற்கான அனைத்து வினாக்களும் அரசு பாடத்திட்டத்தின்படி வினாக்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. TRB  தேர்விற்கு மிகவும் பயனுள்ள புத்தகம். இந்த புத்தகத்தில் புறப்பரப்பு வேதியியல், ஹைட்ராக்சி வழிப் பொருட்கள், வேதி வினை, வேக இயல், திட நிலைமை, ஆவர்த்தன அட்டவணை, தனிமங்கள், கார்பனைல் சேர்மங்கள், கார்பாக்சிலிக் அமிலங்கள், கரிம நைட்ரஜன் சேர்மங்கள், தனிமங்களை வகைப்படுத்துதல், வாயு நிலைமை, தொகை சார் பண்புகள்,  கரிம வேதியியலின் அடிப்படைக் கொள்கைகள், அணு அமைப்பு, அணைவுச் சேர்மங்கள், உட்கரு வேதியியல், வெப்ப இயக்கவியல், வேதிச் சமநிலை, மின் வேதியியல், ஈதர்கள்,திட நிலைமை,புறபரப்பு வேதியியல் இதுபோன்ற இன்னும் பல பகுதியிலிருந்து வினாக்கள் சேகரிக்கப்பட்டு இந்தப் புத்தகம் தொகுப்பட்டுள்ளது.

Book Details
Author Dr.Tamil Iniyan
Publisher Arivukkadal Pathippagam
Edition First Edition
Language Tamil
Pages 204
Binding Paper Back

Write a review

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good