Sale TNPSC Group 2 Pothu Ariviyalum Pothu Tamilum Book

TNPSC Group 2 Pothu Ariviyalum Pothu Tamilum Book

  • Rs. 250.0 Rs. 400.0
  • Ex Tax: Rs. 250.0
Qty

The Book is very useful for  TNPSC Examination. All syllabus covered in this book. Reasonable Price.

TNPSC  தேர்விற்கான அனைத்து வினாக்களும் அரசு பாடத்திட்டத்தின்படி வினாக்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.  TNPSC  தேர்விற்கு மிகவும் பயனுள்ள புத்தகம். இந்த புத்தகத்தில் பொது அறிவியல் என்ற தலைப்பில் இயற்பியல்,வேதியியல்,உயிரியல் போன்ற தலைப்புகளும் மற்றும் பொதுத்தமிழில் இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும் இணைக்கப்பட்டுள்ளது.

பொது அறிவியல்

இயற்பியல் : நியூட்டனின் இயக்க விதிகள், வெப்பமும் வெப்ப இயக்கவியலும்,கதிர் ஒளியியல், காந்தவியல், நிலைமின்னியல், மின்னோட்டவியல், கதிர்வீச்சு, ஈர்ப்பியல், இயக்கவியல், விசைகள், திட பாய்மப் பொருளின் இயந்திரவியல்,அலைவுகள் இதுபோன்ற இன்னும் பல பகுதியிலிருந்து வினாக்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.

வேதியியல் : அணு அமைப்பு, அணைவுச் சேர்மங்கள், உட்கரு வேதியியல், வெப்ப இயக்கவியல், வேதிச் சமநிலை, மின் வேதியியல், ஈதர்கள்,திட நிலைமை,புறபரப்பு வேதியியல் இதுபோன்ற இன்னும் பல பகுதியிலிருந்து வினாக்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.

தாவரவியல் : பூஞ்கைள், பாக்டீரியாக்கள்,ஆல்காக்கள்,ரிக்ஸியா,சைக்கஸ்,செல் சுவர், செல் சவ்வு, செல் பகுப்பு, மலர்கள் இதுபோன்ற இன்னும் பல பகுதியிலிருந்து வினாக்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.

விலங்கியல் : பல்லுயிரிகள்,ஆம்பியாக்சஸ்,செல் உயிரியல், உணவூட்டம்,வைட்டமின்கள், தனிமங்கள் , நீர், உணவுச் செரிமானம், உணவுப்பாதை, எலும்புகளும் மூட்டுகளும், தசைகள், சுவாசித்தல்,குருதிச் சுழற்சி  இதுபோன்ற இன்னும் பல பகுதியிலிருந்து வினாக்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.

பொதுத்தமிழ்

இலக்கியம் : திருக்குறள்,அறநூல்கள், கம்பராமாயணம்,புறநானூறு,அகநானூறு,சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, பெரியபுராணம், திருக்குற்றால குறவஞ்சி, கலிங்கத்துப்பரணி, முக்கூடற்பள்ளு, மனோன்மணியம், குயில் பாட்டு, நாட்டுப்புறப்பாடல்கள், சித்தர் பாடல்கள் இதுபோன்ற இன்னும் பல பகுதியிலிருந்து வினாக்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.

தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும் : பாரதியார் , பாரதிதாசன், முடியரசன், உவேச, வாணிதாசன், கவிமணி, நாமக்கல் கவிஞர்,கடித இலக்கியங்கள், நேரு, காந்தி,மு.வரதராசனார், நாடக்கலை, இசைக்கலை, சிறுகதைகள், கலைகள், உரைநடை, தமிழக மகளிரின் சிறப்பு இதுபோன்ற இன்னும் பல பகுதியிலிருந்து வினாக்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.

Book Details
Author Dr.Tamil Iniyan
Publisher Arivukadal Pathipagam
Edition First Edition
Language Tamil
Pages 606
Binding Paper Back

Write a review

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good