Latest Blogs

வங்கியில் உதவியாளர் மற்றும் அதிகாரி வேலை
29 Aug / 2017

வங்கியில் உதவியாளர் மற்றும் அதிகாரி வேலை

Write By: admin Published In: Private Jobs Hits: 108 Comment: 0

தனியார் துறை வங்கிகளில் முக்கியமானது பெடரல் வங்கி. இதன் தலைமையகம் கேரளாவின் கொச்சியில் உள்ள ஆலுவா என்ற இடத்தில் உள்ளது. நாடு முழுவதும் 1200க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டுள்ளது. இந்த வங்கியில் புரொபேஷனரி ஆபிசர் மற்றும் கிளரிக்கல் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது

கடலோரக் காவல் படையில் பணிகள்
29 Aug / 2017

கடலோரக் காவல் படையில் பணிகள்

Write By: admin Published In: Central Government Job News Hits: 100 Comment: 0

நமது நாட்டின் கடலோர எல்லைகளைக் காப்பது, இயற்கை சீற்றம் போன்ற ஆபத்துக் காலங்களில் நடவடிக்கைகளை எடுப்பது, கடலுடன் நில்லாமல் சமவெளிப் பகுதிகளுக்கான தரைவழி மற்றும் வான்வெளி பாதுகாப்புக் கட்டுமானங்களை உருவாக்குவது போன்ற முக்கிய நடவடிக்கைகளிலும் இந்தப் படை இயங்கி வருகிறது. பெருமைக்குரிய இந்தப் படையில் நாவிக் (ஜெனரல் டியூடி) பிரிவிலான காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எல்.ஐ.சி., நிறுவனத்தில் 264 பணியிடங்கள்
29 Aug / 2017

எல்.ஐ.சி., நிறுவனத்தில் 264 பணியிடங்கள்

Write By: admin Published In: Private Jobs Hits: 119 Comment: 0

இந்திய ஆயுள் காப்பீட்டு துறையில் பிரசித்தி பெற்றது பொதுத்துறை நிறுவனமான எல்..சி. இதன் துணை நிறுவனம் எல்..சி., ஹோம் பைனான்ஸ் லிமிடெட், வீட்டுக் கடன்களை வழங்கி வருகிறது. இது 1989ல் நிறுவப்பட்டது. இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் உதவி மேலாளர் இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வங்கிகளில் 3562 அதிகாரி பணியிடங்கள்
22 Aug / 2017

வங்கிகளில் 3562 அதிகாரி பணியிடங்கள்

Write By: admin Published In: Central Government Job News Hits: 127 Comment: 0

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு, ஊழியர்களை தேர்வு செய்யும் பணியை '.பி.பி.எஸ்.,' (Institute of Banking Personnel Selection ) தேர்வாணையம் ஏற்றுள்ளது. இது 2011ம் ஆண்டு முதல் 'கிளார்க்', 'புரபேஷனரி ஆபிசர்ஸ்', 'ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர்ஸ்', கிராம வங்கிகளுக்கான 'உதவியாளர்' மற்றும் 'அதிகாரி' தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 2 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இந்த வரிசையில் 2017 - 18ம் ஆண்டுக்கான .பி.பி.எஸ்., புரபேஷனரி ஆபிசர்ஸ் பதவிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது

சி.பி.எஸ்.இ., நெட் தேர்வு அறிவிப்பு
22 Aug / 2017

சி.பி.எஸ்.இ., நெட் தேர்வு அறிவிப்பு

Write By: admin Published In: Central Government Job News Hits: 99 Comment: 0

சென்ட்ரல் போர்டு ஆப் செகண்டரி எஜூகேஷன் எனப்படும் சி.பி.எஸ்.., பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணி நியமனம் பெறுவதற்கான தகுதித் தேர்வை யு.ஜி.சி., அமைப்பு நேஷனல் எலிஜிபிலிடி டெஸ்ட் எனப்படும் நெட் தேர்வு வாயிலாக நடத்துகிறதுநெட் தேர்வு ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் மற்றும் அசிஸ்டென்ட் புரொபசர் என்ற இரண்டு பிரிவுகளாக உள்ளது. இவற்றில் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப்பிற்கு விண்ணப்பிப்பவர்கள் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அசிஸ்டென்ட் புரொபசர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு உச்ச வயதில் வரம்பு எதுவும் கிடையாது. எந்தப் பிரிவாக இருந்தாலும் முதுநிலைப் பட்டப் படிப்பை குறைந்த பட்சம் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவராக இருப்பது தேவைப்படும். ரிசர்ச் படிப்பை அவர் பட்டம் பெற்ற துறையில் மட்டுமே செய்ய முடியும். ஏற்கனவே யு.ஜி.சி.,/சி.எஸ்..ஆர்., ஜே.ஆர்.எப்., தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இந்தத் தேர்வில் விலக்கு உள்ளது. முழுமையான தகவல்களை பின்வரும் இணையதளத்திற்கு சென்று முழுமையாக அறியவும். அதன் பின்னரே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்